Eelam Press

தமிழர்களுக்கு ஜப்பான் இழைத்த பெரும் துரோகம்!பர்மா சியாம் மரண இரயில்வே (Japan’s Death Railway) -உமா
இலங்கை வரலாற்றிலும் மலாயா சிங்கப்பூர் வரலாற்றிலும் ஜப்பான் தமிழ் மக்களுக்குப் பெருந் துரோகம் இழைத்துள்ளது. இலங்கை அரசின் கொடையாளி நாடாகத் திகழும் ஜப்பான் சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போருக்குப் பொருளாதார வலுவூட்டியது.

தமிழின அழிப்பை நிறுத்தும்படி குரல் கொடுக்கத் தவறியதோடு சிங்கள அரசுக்குச் சாதகமான இராசதந்திர நகர்வுகளைத் தனது விசேட தூதர் மூலம் ஜப்பான் முன்னெடுத்தது. மலாயா, சிங்கப்பூர் தமிழர்களை ஜப்பான் நேரடியாகப் படுகொலை செய்தது. இது ஜப்பானுடைய கொடூர முகத்தின் இன்னொரு பரிமாணமாக அமைகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது 1942ல் மலாயா சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பான் தனது ஆதிக்கத்தை பர்மா,சியாம் நாடுகளுக்கு விரிவு படுத்தத் திட்டமிட்டது. சியாம் இப்போது தாய்லாந்து என்று அழைக்கப்படுகிறது. பர்மாவைத் தாக்கியபிறகு தனது படையினரையும் ஆயுத தளபாடங்களையும் எடுத்துச் செல்ல ஒரு புகையிரதப் பாதை அமைக்க தொடங்கியது.

தாய்லாந்து தலைநகர் பாங்கொக், பர்மா தலைநகர் இரங்கூன் ஆகியவற்றை இணைக்கும் 252 மையில் நிளமான இருப்புப் பாதையை அமைக்க ஜப்பான் திட்டம் தீட்டியது. அடர் காடுகள், கருங்கல், மலைகள், பெரிய நதிகள் ஆகியவற்றைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது.

பாதை போடும் பணிக்குப் போர்க் கைதிகளைப் பயன்படுத்த ஜப்பான் படையினர் திட்டமிட்டனர். அத்தோடு மலாயா சிங்கப்பூர் தமிழ் இளைஞர்களையும் வலுக்கட்டாயமாகக் ஈடுபடுத்தவும் திட்டமிட்டனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட தமிழ் ஆண்களும்  இளைஞர்களும் சரியான உணவு, மருந்து, ஒய்வு இல்லாமல் மரணமடைந்தனர்.

ஓரு சிலரை விட எல்லோரும் கொல்லப்பட்டனர் என்பதால் இந்த புகையிரதப் பாதை மரண இரயில்வே என்று அழைக்கப்படுகிறது. சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரான இந்தச் செயல் ஜப்பான் அரசு இழைத்த மிகப் பெரிய போர்க் குற்றமாக போர் முடிந்த பிறகு அதன் மீது சுமத்தப்பட்டது.

இந்த இரும்புப் பாதையைப் போடுவதற்கு ஜப்பான் இராணுவம் 16,000 போர்க் கைதிகளையும் கூடுதலான எண்ணிக்கையில் பொது மக்களையும் பயன்படுத்தியது.  மலாயாத் தோட்டப் புறங்களில் இருந்து கொண்டுச் செல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 80,000 தொடக்கம் 100,000 வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

பிரிட்டன், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சோந்த போர்க் கைதிகள் மேற்கூறிய 16,000 பேரில் அடங்குவர். மலேரியா, கொலரா, பெரிபெரி, போசாக்கின்மை போன்றவை உயிரிழப்பை ஏற்படுத்தின. வேலை செய்ய முடியாதவர்கள் சுடப்பட்டனர். குற்றவாளிகள் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.

மலாயா சிங்கப்பூர் தமிழர் வரலாற்றில் இது வொரு கண்ணீர் அத்தியாயம். சுபாஸ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்த பிரிட்டிஷ் இராணுவத்தைச் சேர்ந்த இந்தியச் சிப்பாய்கள் பர்மா – சயாம் இரயில்வே பணிக்கு கொண்டு செல்லப்படவில்லை.

இந்த ரயில் பாதை தொடர்பான திரைப்படங்களும் ஆய்வு நூல்களும் இன்றுவரை வெளிவந்தபடி உள்ளன. குவாய் நதிக்கு மேலான பாலம் (Bridge on the River Kwai) என்ற திரைப்படம் பிரசித்தமானது. இதனுடைய படப்பிடிப்பு இலங்கையின் மலைப் பிரதேசத்தில் நடத்தப்பட்டது. காலஞ்சென்ற பிரிட்டிஷ் நடிகர் சேர் அலெக் கினெஸ் (Sri Alec Guinness) பிரதம பாகத்தில் நடித்தார்.

அவுஸ்திரேலியப் போர் கைதிகளின் துன்பியல் வரலாறு பற்றி ஊடகவியலாளர் கமரன் போர்ப்ஸ் (Cameron Forbes) நரகநெருப்பு (Hellfire) என்ற தலைப்பில் 559 பக்க ஆய்வு நூலை எழுதினார். ஒரு அத்தியாயத்தில் பின்வரும் செய்தி கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட சிறிய கப்பலில் ஓரு சிலரை ஜப்பான் படை அதிகாரிகள் மிக நல்லமுரையில் கவனித்தனர். சிங்கப்பூரில் ஜப்பானிடம் சரணடைந்த பிரிட்டிஷ் படைக்குத் தலைமை தாங்கிய ஜெனரல் ஆர்தர் பேர்சிவலை (Gen Arthur Percival) மலாயா சிங்கப்பூரைக் கைப்பற்றிய தளபதி ஜெனரல் தோமோயுக்கி யமாஷிற்றா (Gen Tomoyuki Yamashita) பெரும் மரியாதையுடன் நடத்தினார்.

1,700 கைதிகள் நெருக்கமாக அடையப்பட்டனர். நிற்பதற்கு மாத்திரம் இடம் இருந்தது. வேண்டுமென்றே கப்பல் 54மணி நேரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. கைதிகள் ஒருவருக்குமேல் ஒருவர் படுத்து உறங்கினார்கள். சிலர் கப்பலில் இறந்தனர். உடல்கள் கடலில் வீசப்பட்டன. பலர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இறந்தனர்.

போர் முடிந்து ஜப்பான் படைகள் சரண்புகுந்த பிறகு அவுஸ்திரேலியப் படைகள் அவர்களுக்குச் சொல்லொணாத் துன்பத்தைக் கொடுத்தனர். நீதி விசாரணை என்ற பெயரில் நாளொன்றுக்கு சராசரி ஏழு ஜப்பான் படையாட்கள் தூக்கிலடபட்டனர். விசாரணை இல்லாமல் பலர் சுட்டும், வெட்டியும் கொல்லப்பட்டனர்.

வெறி அடங்கியதும் நட்புறவுகள் ஆரம்பித்தன. சில அவுஸ்திரேலியப் போர் வீரர்கள் ஜப்பான் பெண்களைத் திருமணம் செய்தனா. இன்னும் சிலர் ஜப்பான் சென்று பழைய படையினரோடு நற்புறவு பூண்டனர். இந்த நடவடிக்கைகள் வெள்ளை அவுஸ்திரேலியா நிறவெறிக் கொள்கையை உடைக்க உதவின.

இன்று ஜப்பானும் அவுஸ்திரேலியாவும் வர்த்தகப் பங்காளிகளாகி விட்டனர். மன்னிப்போம் மறப்போம் என்ற கட்டம் தொடங்கிவிட்டது. ஆனால் ஈழத்தமிழர்களால் ஜப்பான் ஆடிய கபட நாடகத்தை மன்னிக்க முடியவில்லை.

தமிழீழம் இழந்த இளம் கருத்தாளர் சத்தியமூர்த்தி!
ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி: நினைவுப் பதிவுஇலங்கைத் தீவில் ஊடகத்துறைக்கு எதிரான வன்முறைகள் மலிந்துள்ளன. ஊடகவியலாளர் படுகொலை, கடத்தல், காணாமற்போதல், தாக்கப்படுதல் என்பன தொடர்ச்சியாக நடக்கின்றன. ஊடக நிறுவனங்களுக்கு சேதம் விளைவித்தாலும் அரசு ஏவிய குண்டர்களால் நடத்தப்படுகின்றன.

ஊடகவியலாளர்கள் உயிருக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக இந்த நாடு இடம் பெறுகிறது. வன்முறைகளுக்குக் காரணமானவர்களை இலங்கை அரசு கைது செய்யவோ தண்டிக்கவோ தவறியமைக்காக உள்ளுரிலும் சர்வதேச மட்டத்திலும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த முன்று ஆண்டுகளிலே ஜனவரி பெப்ரவரி மாதங்களில் பிரபல பத்திரிகையாளர்களும் ஊடகத்துறை விற்பன்னர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனா. இந்த இரு மாதங்களையும் கறுப்பு மாதங்களாக அடையாளப்படுத்தும் வழமையை ஊடகவியலாளர்கள் கொண்டுள்ளனர்.

தமிழர்களுடைய ஊடகத்துறை காலத்திற்க்குக் காலம் இலங்கை இந்திய அரச படைகளின் தாக்குதலால் கடுந் சேதத்தை எதிர் கொண்டுள்ளது. வண்ணை மேற்கு தெருவில் அமைந்த பழம் பெரும் ஈழநாடு பத்திரிகை அலுவலகக் கட்டிடம் இரு படைகளாலும் தாக்கி அழிக்கப்பட்டது. பல வருடங்களுக்குப் பிறகு ஈழநாடு புத்துயிர் பெற்று இயங்கத் தொடங்கியவுடன் அதன் ஆசிரியரை இலங்கைப் படையினர் சுட்டுக் கொன்று பத்திரிகை வெளியீட்டை நிறுத்தினர்.

தமிழீழம் இழந்த ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை இருபத்தியைந்தைத் தாண்டும. இவர்களில் மயில்வாகனம் விமலாராஜன். தராகி சிவராம், நடேசன், புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி போன்றோர் மிக முக்கியமானவர்கள்.

சத்தியமுர்த்தி 30.10.1972ல் பிறந்தார். 12.02.2009ல் வீரச்சாவடைந்தவர். சிறந்த ஊடகப் போராளியான அவர் தொலைக்காட்சி செய்திப் பரப்பல், நேர்காணல்கள் மூலம் தமிழர் தரப்பு நியாயப்பாடுகளை உலகிற்கு அறிவித்தவா.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் அவர் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் கழித்தார். எழுத்தையும் தொலைக்காட்சியையும் தனது ஆயுதங்களாக்கிய சத்தியமூர்த்தி இளைய தலைமுறை ஊடகவியலாளர்களில் முதன்மையானவர்.

ஊடகப் பணியின் இலக்கை நன்கு புரிந்து கொண்ட பணியாளர் என்ற சிறப்பு அவருக்கு என்றென்றும் உண்டு. பரந்த அறிவும் திறனும,செய்திகளின் பின்னணியைக் கிரகிக்கும் கூர்மதியும் அவருடைய புகழுக்கும் பணிச் சிறப்புக்கும் காரணமாக அமைந்தன.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போர் பற்றிய அறிவித்தலை உலகிற்கு எடுத்துச் சென்றவர் என்ற வரலாற்று முக்கியத்துவம் அவருக்கு உண்டு. ஈழத் தமிழர்களின் சுதந்திர வேட்கைக் குரலாக ஒலித்த அவர் உலகின் பார்வையை தமிழீழம் நோக்கித் திருப்பி விட்டார்.

இலங்கை அரச படைகள் அவரைக் குறிவைத்தனர். அவருக்கு வாழும் பாக்கியம் கிடைக்கவில்லை. படையினர் ஏவிய ரவைகள் வன்னியின் தேவிபுரத்தில் அவருடைய உயிரைக் குடித்தன. அந்த நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் அவருடைய வித்துடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்வதே பெரும் பாடாக இருந்தது.

2009 ஈழத்தமிழர் வாழ்வில் மிகவும் நெருக்கடி மிகுந்த காலம். எத்தனை இடர்வரினும் தனது பணியை குறியாகச் சத்தியமூர்த்தி செயற்பட்டார். மக்களோடு மக்களாக அவர் தனது மனைவி, மகளோடு பலமுறை இடம்பெயர்ந்தார். அவருடைய தனிப்பட்ட இழப்புக்கள் மிக அதிகம்.

37 வயது நிரம்பாத ஒரு இளம் கருத்தாளனைத் தமிழீழம் இழந்து நிற்கிறது. அவருக்குச் சிறந்த எதிர்காலம் இருந்தது. அவரிடம் நிறைய எதிர்பார்த்தோம. ஈழத் தமிழர்களிடம் இப்போது இருக்கும் ஆயுதம் ஊடகம் ஒன்று மாத்திரமே. நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திக் கருத்து போரை நாம் முன்னெடுக்க வேண்டும்.

எமது வரலாற்றை நாம் அடுத்த தலைமுறைக்குத் தெரிவிக்க வேண்டும். மறதி மனித இயல்பு. சிந்தனை ஊற்று வற்றிவிடாமல் பார்ப்பதில் நாம் முனைப்பாக இருத்தல் அவசியம. இத்தனையையும் மிகவும் சிறப்பாகச் செயற்படுத்திய ஊடகப் போராளி புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியை நினைவு கூரும் இவ்வேளையில் அவருடைய பணியைத் தொடர உறுதி பூணுவோம்

சமூக வலைத் தளங்களின் சுயாதீனம் நிலைக்குமா.? க.வீமன்
இணையத்தின் மறு பெயரான வேர்ல்ட் வைடு வெப் (World Wide Web = www  ) நவம்பர் 1990ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. வேர்ல்ட் வைடு வெப் தமிழில் வையக விரிவு வலை எனப்படுகிறது. இணையம் எமது வாழ்வை ஆட்கொண்டுள்ளது. இணையம் தொடர்பான புதிய கலைச் சொற்களும் பழைய சொற்களுக்குப் புதிய அர்த்தங்களும் தோன்றியுள்ளன.

கடந்த கால் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் பயனுள்ள அறிவியல் சாதனம் என்று இணையம் வர்ணிக்கப்படுகிறது. நாம் வாழும் காலம் தகவல் தொழில்நுட்ப யுகம் (Information Technology Age) என்று அழைக்கப்படுவதற்க்கு இணையம் காரணமாக அமைகிறது.

சமூக வலைத் தளங்களில் முக்கியமானது பேஸ்புக் (Facebook) என்ற இணையத்தில் இயங்கும் ஊடகம். 2004ம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2006ல் அது பிரபலமடைந்தது. அதன் பிறகு ருவிற்றர் (Twitter) மைஸ்பேஸ் (Myspace) போன்ற சமூக வலைத் தளங்கள் தோன்றிச் செயற்படுகின்றன.

புரட்சிக்கும் ஆட்சி மாற்றத்திற்கும் சமூக வலைத் தளங்கள் உதவுகின்றன. அரபு வசந்தம் (Arab Spring) என்ற மத்திய கிழக்குச் சர்வாதிகாரிகளுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் துனிசியா (Tunisia) எகிப்து நாட்டு மக்களை ஒன்றிணைத்ததும் வெற்றி பெற வைத்ததும் பேஸ்புக், ருவிற்றர் போன்ற வலைத் தளங்களே.

வீடியோ வலைத் தளமான யூரியூப் (YouTube) அதேயளவு பங்களிப்புச் செய்தது. எகிப்துப் போராட்டத்தில் பேஸ்புக் மூலம் விடுக்கப்பட்ட அழைப்பால் தஹ்றிர் (Tahrir) சதுக்கத்தில் ஒன்று கூடிய மக்கள் எண்ணிக்கை 90,000. எகிப்து பேஸ்புக்கைத் தடைசெய்தது. ஆனால் வெளிநாடு வாழ் எகிப்தியர்கள் தொடர்ந்து செய்தியைப் பரப்பினார்கள்.

துனிசியாவிலும் அதைத் தடை செய்தார்கள். ஆனால் தடை மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. அல்ஜசீரா தொலைக்காட்சி மிகப் பெரிய பங்களிப்பைச் செய்தது. அது வெளியுலகிற்குப் படங்களையும் செய்திகளையும் கொண்டு சென்றது. அல்ஜசீரா அலுவலகத்தை மூடிய எகிப்து அரசு ஆறு பணியாளர்களைக் கைது செய்தது.

இறுதியில் மக்கள் புரட்சி வெற்றி பெற்றது. இணைய இணைப்பு உள்ள கைபேசிக் கமரா இருக்கும் வரை மக்கள் புரட்சியையும் செய்திப் பரப்பலையும் அடக்குவது கடினம். தங்கு தடையற்ற சுதந்திரமான தொடர்பு சாதனமாக இணையம் இடம்பெறுகிறது. தொலைபேசி ஒட்டுக் கேட்டல், மற்றும் செய்தித் தணிக்கை நிலவும் நாடுகளில் இணையத்தின் பெறுமதி அளப்பரியது.

ருவிற்றர் வலைத் தளம் அண்மையில் ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தியை வெளியிட்டிருக்கிறது. உள்ளுர் சட்டங்களை மீறும் தகவல்களை நீக்கியபடி அந்தந்த நாடுகளின் தணிக்கைக்கு உட்படும் சம்மதத்தை ருவிற்றர் நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது. மாற்றங்களை விரும்பும் போராளிகளுக்கு ருவிற்றர் மீது கடும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

ருவிற்றர் தன்னை கருத்துச் சுதந்திரத்திற்கான ஊடகமாக ஆரம்ப காலந்தொட்டு வெளிப்படுத்துகிறது. ருவிற்றறின் தணிக்கைக்கு உடன்படுவதாக வெளிவந்த அறிவித்தல் சமூக வலைத் தளங்களின் அடிப்படைக் கோட்பாட்டையே தகர்ப்பதாக உள்ளது. கருத்துச் சுதந்திரத்தைக் கைவிடப் போவதில்லை என்று ருவிற்றர் கூறினாலும் அதை நம்புவதற்கு அபிமானிகள் தயாரில்லை.

ஏராளமான விமர்சகர்கள் ருவிற்றர் தொடர்பை வெட்டுவதாகவும் ருவிற்றறுக்கு எதிராகச் செயற்படப் போவதாகவும் கருத்துக் கூறியுள்ளனர். ஆளும் வர்க்கத்திற்கு விலை போய்விட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ருவிற்றர் சரணடைந்த பின்னணியில் இன்னொரு விவகாரம் தலை தூக்கியுள்ளது.

சீனா, இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் சில குறிப்பிட்ட தகவல்களை அகற்றும்படி நெருக்குதல் கொடுக்கின்றன. முற்று முழுதாகத் தடை செய்யப் படுவதைத் தவிர்ப்பதற்காக கூகிள் (Google) போன்ற தகவல் பரப்பும் நிறுவனங்கள் இப்படியான கோரிக்கைக்கு இணங்குகின்றன. இந்தியாவின் மத்திய மாநில அரசுகள் கோரிக்கை விடுப்பதாகக் கூகிள் கூறுகிறது.

அமெரிக்காவில் பேஸ்புக், ருவிற்றர், மைஸ்பேஸ் போன்ற வலைத் தளங்கள் கண்காணிக்கப் படுகின்றன. சமூக வலைத் தளங்கள் பல விதமான தேவைகளுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன. புரட்சிக் கருத்துக்கள் மாத்திரமல்ல, தனிப்பட்ட ஆசாபாசங்கள், விருப்பு வெறுப்புகள், நட்புகள், நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பாவனையாளர்கள் வெளிப்படுத்துகின்றனர்.

தம்மைப் பற்றிய சுய விபரங்களை ஒழிவு மறைவின்றி வெளிப்படுத்துவதால் மக்களைக் கண்காணிக்கும் அரசுகள் சமூக வலைத் தளங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. இதை உணர்ந்த வாடிக்கையாளர்கள் சமூக வலைத் தளத்தில் நம்பிக்கை இழக்கின்றனர்.

எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்தத் தேவையைச் சரிவரப் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு சமூக வலைத் தளங்கள் வந்துள்ளன. தடை செய்தல, வடி கட்டுதல், கண்காணித்தல் போன்ற அரச நடவடிக்கைகள் சமூக வலைத் தளங்களை முடக்குகின்றன.

ருவிற்றர் அறிவித்தல் சமூக வலைத் தளங்களுக்கு எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியைச் சூசகமாகத் தெரிவிக்கிறது. கருத்துச் சுதந்திரத்தின் கடைசிக் கோட்டையும் மிக விரைவில் தகர்ந்து விடலாம் என்று எதிர்பாருங்கள்.

“மஹிந்த சிந்தனை” வாய்திறந்தால் சுட்டுப்படுகொலை! சிறிதுங்க குற்றச்சாட்டு
“மஹிந்த சிந்தனை மக்களின் மரண  சிந்தனையாக மாறிவிட்டது. நாட்டின் பொருளாதாரம் படுபாதாளத்தை நோக்கிப்  பயணிப்பதால் தமிழ், சிங்கள புத்தாண்டில் மக்களுக்கு பாற்சோற்றைக்கூட  உண்ணமுடியாத நிலைமையே ஏற்படப்போகின்றது”  என்று ஐக்கிய சோஷலிஸக் கட்சியின்  பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய குற்றஞ் சாட்டியுள்ளார்.

இந்தியாவிலிருந்து வெள்ளையர்களை  விரட்டியடிப்பதற்கு மகாத்மாகாந்தி கையாண்ட வழிமுறைகளை எமது நாட்டு மக்கள்  பின்பற்றிக் கொடுங்கோல் ஆட்சி புரியும் இந்த அரசை வீட்டுக்கு  விரட்டியடிக்கவேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.அரசு  மணக்கோலம் தரிப்பதற்காக நாட்டு மக்களை அலங்கோலப்படுத்துகின்றது. வாய்  திறந்தால் சுட்டுப்படுகொலை செய்கின்றது என்றும் அவர் கூறினார்.

சிறிதுங்க ஜயசூரிய மேலும் கூறியவை வருமாறு:

எரிபொருட்களின் விலையை  என்றுமில்லாதவாறு அதிகரித்து ஆசியாவில் சாதனை படைத்துள்ள அரசு, இன்னும்  ஓரிரு தினங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலையையும் ரொக்கட் வேகத்தில்  அதிகரித்து சாதனை படைக்கப்போகின்றது.நாட்டின் பொருளாதாரம் சர்வதேசத்தின்  அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் நோக்கிலேயே பயணிக்கின்றது. அம்பாந்தோட்டை  மாவட்டத்தை இலக்குவைத்தே அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்  கப்படுகின்றன.

காட்டுப் பிரதேசத்தை அபிவிருத்தி  செய்யத்தான் வேண்டும். ஆனால், பயன் எதுவும் ஏற்படவில்லையே! துறைமுகம்  அமைத்தனர். ஆனால், கப்பல்கள் வருவதில்லை. மைதானம் அமைத்தனர், விளையாட்டுப்  போட்டிகள் இடம்பெறுவதில்லை. அப்படியானால் ஏன் அவ்வளவு பணத்தை அள்ளி வீசி  இவற்றை அமைத்தனர்?

ஜனாதிபதி தனது மகனைத்  திருப்திப்படுத்துவதற்காக இரவோடிரவாகத் தரைகளில் கார்ப்பந்தயம்  நடத்துகின்றார். தங்களது பிள்ளைகள் வேலைவாய்ப்பின்றித் தவிப்பதையிட்டு  எத்தனை பெற்றோர் இன்று கண்ணீர் வடிக்கின்றனர் என்பதை அரசு சிந்திக்காமல்  இருப்பது ஏன்?

ஜனாதிபதியினதும் அமைச்சர்களினதும்  குடும்ப பொருளாதாரம் ஸ்திரமாக இருந்தால் போதும் என்ற போக்கிலேயே இந்த அரசு  செயற்படுகின்றது. நாட்டின் பொருளாதாரம் இந்நிலையில் பயணிக்குமானால் தமிழ்,  சிங்கள புத்தாண்டைக்கூடக் கொண்டாட முடியாத நிலைமையே ஏற்படப்போகின்றது.  பாற்சோறு தயாரித்து உண்ணக்கூடிய நிலை கூட இருக்குமோ என்பது சந்தேகமாகவே  உள்ளது.  மக்கள் தங்களது உரிமைகளுக்காகப் போராடினால் சுட்டுப்படுகொலைசெய்து  மிரட்டுகின்றனர். அப்படியானால், மஹிந்த சிந்தனை மரண சிந்தனையாக  மாறிவிட்டதா?

மக்களை அடக்கி, ஒடுக்கி ஆளமுனையும்  இந்த ஆட்சியாளர்களை மக்கள் வீட்டுக்கு விரட்டியடிக்கவேண்டும். அதற்காக  வடக்கு, தெற்கு மக்கள் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.  இந்தியாவிலிருந்து வெள்ளையர்களை விரட்டியடிப்பதற்கு காந்தியுடன் இணைந்து  மக்கள் போராடியதுபோல் இங்குள்ளவர்களும் போராடவேண்டும் என்றார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் அனைவரும் ஆதரிப்போம்
ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக  அமெரிக்கா உட்பட்ட நாடுகள் கொண்டுவரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்குமாறு மனித  உரிமைகள் மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கான உலகப் புகழ்பெற்ற நிறுவனமான த  எல்டர்ஸ் (the el-Ders) அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்  ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் அங்கத்துவ நாடுகளிடம் அவசர வேண்டுகோளொன்றை  விடுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கமைய மேற்படி அமைப்பு  ஜெனிவாக்  கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாடுகளின் தூதுவர்களுக்கு முக்கிய கடிதமொன்றை  அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதியும்,  ஜனநாயக விடுதலைப் போராளியுமான நெல்சன் மண்டேலாவைத் தலைவராகக் கொண்ட இந்த “த  எல்டர்ஸ்” அமைப்பில் முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி மார்ட்டி அட்ஸாரி,  முன்னாள் ஐ.நா. செயலர் கொபி அனான், பெண்கள் முன்னேற்றத்திற்காக இந்தியாவில்  புரட்சி செய்த பெண்மணியான எலா பட்,  அல்ஜீரியாவின் சுதந்திரப் போராளி எனக்  கூறப்படும் லக்தர் ப்ராஹ்மி, நோர்வேயின் முதல் பெண் பிரதமர்  க்ரோ  ப்ரண்ட்லண்ட், முன்னாள் பிரேஸில் ஜனாதிபதி பெர்னாண்டோ எச்.கார்டாஸோ,  முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், மொசாம்பிக் சுதந்திரப்  போராளியென வர்ணிக்கப்படும் சர்வதேச நீதிபதி திருமதி கிரேஸா மச்சல்,  அயர்லாந்தின் முதல் பெண் ஜனாதிபதியும் மனித உரிமைகளுக்கான ஐ.நா. சபையின்  முன்னாள் ஆணையாளருமான மேரி ரொபின்சன், தென்னாபிரிக்காவின் கிறிஸ்தவ பேராயர்  டெஸ்மன்ட் டுட்டூ ஆகியோர் இதர உறுப்பினர்களாவர்.

இலங்கையின் இறுதிப் போரில் இடம்பெற்றதாகக்  கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்தான நீதி விசாரணைகளுக்கு சர்வதேச  சமூகத்தின் அழுத்தம் அவசியமென்றும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  அங்கத்துவ நாடுகளுக்கு இதற்கான பொறுப்பு உள்ளதென்றும் “த எல்டர்ஸ்” அமைப்பு  மேற்படி கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஜெனிவா மாநாடு நெருங்கியுள்ள நிலையில்  அமெரிக்காவின் அழுத்தத்தினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையைத் தோற்கடிக்கும்  இராஜதந்திர முயற்சியில் இலங்கை இறங்கியுள்ளது.  தற்சமயம் “த எல்டர்ஸ்”  அமைப்பு மேற்கொண்டிருக்கும் இந்தச் செயற்பாடு இலங்கைக்குப் பெரும்  பின்னடைவைக் கொடுக்கக்கூடுமென்று இராஜதந்திரத் தகவல்கள் மேலும்  குறிப்பிட்டன.

ஜெனிவாவில் உள்ள தூதரகத்துக்கு மேலதிக பாதுகாப்புத் தேவையாம் – சிறிலங்கா கோருகிறது
ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் நடைபெறும் போது, விடுதலைப்  புலிகளுக்கு ஆதரவான தரப்பினரால் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ள  நிலையில், ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின்  பணியகம் தமக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு சுவிட்ஸர்லாந்து  அதிகாரிகளிடம் கோரியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஐ.நா.  மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஆரம்பமாகும் வரும் 27ம் நாள்,  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், நடைபெறும் பேரணி  லண்டனிலிருந்து ஜெனிவாவுக்கு வரவுள்ளது.

அதேவேளை, வரும் மார்ச் 7ம் நாள் மற்றொரு பேரணி பெல்ஜியத்திலிருந்து ஜெனிவாவுக்கு வரவுள்ளது.

இந்தப் பேரணிகள் பற்றிய தகவல்களை அடுத்தே, ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் சுவிற்சர்லாந்து அரசிடம் பாதுகாப்புக் கோரியுள்ளது.

சிறிலங்கா  அரசுக்கு எதிரான இந்தப் பேரணிகளைக் குழப்பும் நோக்கிலேயே இந்த வேண்டுகோள்  சுவிற்சர்லாந்து அரசிடம் முன்வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள்  தெரிவிக்கின்றன.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு ‘செக்‘ வைக்கிறது சிறிலங்கா
சிறிலங்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையை  நெருக்கடிக்குள் தள்ளும் ஒரு நகர்வாக, அதன் வெளிப்படைத்தன்மை குறித்து  வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றை ஜெனிவாவில் கொண்டு வர சிறிலங்கா முயற்சிகளை  மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.நா மனிதஉரிமைகள்  பேரவையின் நிதி, மற்றும் பணியாளர்கள் நியமனம் தொடர்பாக வெளிப்படைத்தன்மை  பேணப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் இந்தத் தீர்மானம் இந்தமாத இறுதியில்  ஆரம்பமாகும் 19 வது கூட்டத்தொடரில் முன்வைக்கப்படவுள்ளதாக ஜெனிவாவில் உள்ள  சிறிலங்கா இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கியூபா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தத் தீர்மானத்துக்கு சிறிலங்கா அனுசரணை வழங்கவுள்ளது.

ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவைக்கு 80 வீதமான நிதியை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான வலிமையான நாடுகளே வழங்குகின்றன.

அத்துடன் மனிதஉரிமைகள் பேரவையின் முக்கிய பதவிகளில் உள்ளவர்களில்  பெரும்பாலானோர் மேற்படி நாடுகளின் வெளிவிவகார சேவைகளில்  பணியாற்றியவர்களாவர்.

இந்தநிலையில், அபிவிருத்தியடைந்து வரும்  நாடுகள் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகள் கடும்  கவலையளிப்பதாக இருப்பதாக சிறிலங்கா இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும்  தீர்மானத்துக்கு, சீனா, ரஸ்யா மற்றும் அல்ஜீரியா போன்ற பல நாடுகள் ஆதரவு  தெரிவித்துள்ளன.

கடந்த செப்ரெம்பரில் நடந்த 18வது கூட்டத்தொடரில் இதுபோன்ற தீர்மானத்தைக் கொண்டுவர சிறிலங்கா முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

எனினும் பல நாடுகளின் கோரிக்கையை அடுத்து அந்த முயற்சி கைவிடப்பட்டது.

எனினும்,  அந்தக் கூட்டத்தொடரில் ஜெனீவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர விதிவிடப்  பிரதிநிதி தாமரா குணநாயகம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் வெளிப்படைத்தன்மை  தொடர்பான அறிக்கையொன்றை விடுத்திருந்தார்.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தியத்தலாவவில் கோத்தாபய ஒழுங்கு செய்துள்ள இரகசியக் கருத்தரங்கு
சிறிலங்கா அமைச்சர்கள் மற்றும் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு  சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தியத்தலாவ பாதுகாப்பு கல்லூரியில் ஒழுங்கு  செய்துள்ள இரண்டு நாள் இரகசிய கருத்தரங்கு தொடர்பாக, சந்தேகங்கள்  எழுந்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மார்ச் 3 மற்றும் 4ம் நாள்களில் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கு முன்னதாக நுவரெலியாவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற  உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கிணங்க, பாதுகாப்பு  காரணங்களுக்காகவே தியத்தலாவ பாதுகாப்புக் கல்லூரிக்கு இது  மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த இரண்டு நாள்  கருத்தரங்கில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர்  கோத்தாபய ராஜபக்ச, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து  கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்தரங்கை, சிறிலங்கா  பாதுகாப்பு செயலாளர் கோத்தாயப ராஜபக்ச ஆரம்பித்து வைத்து முக்கிய உரை ஒன்றை  நிகழ்த்தவுள்ளதுடன், முப்படைகளினதும் உயர் அதிகாரிகள் பலரும்  உரையாற்றவுள்ளனர்.

எனினும் ஆளும்கட்சியின் அமைச்சர்கள் நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த இரகசிய கருத்தரங்கிற்கான  நோக்கம் என்ன என்று இதுவரை தெரியாதுள்ளதாக சிறிலங்காவின் மூத்த அமைச்சர்  ஒருவர் கூறியுள்ளார்.

இது போன்ற கருத்தரங்குகளை, நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு ஏற்பாடு செய்வது தொடர்பாக,  நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்திலோ அல்லது பொதுச் சட்டத்திலோ எந்தக்  குறிப்பையும் காண முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு நாள் கருத்தரங்கிற்காக தியத்தலாவ பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன்,  கோத்தாபய ராஜபக்சவின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின்  உத்தரவுக்கு அமைய, சட்டவிரோத குடியிருப்பாளர்கள் பாதுகாப்புக்  காரணங்களுக்காக தியத்தலாவ பகுதியில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளும்  மேற்கொள்ளப்படுகின்றன.

சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணை  அழுத்தங்களும், ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரும்  நடைபெறவுள்ள சூழலிலேயே இந்தக் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

போர்க்குற்றங்களுக்குப்  பொறுப்புக் கூறும் பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பாக, சிறிலங்கா  அரசுக்குள் மாற்றுக் கருத்துகள் இருக்கின்ற நிலையில், இதுபற்றி இந்த  இரகசியக் கருத்தரங்கில் கலந்துரையாடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல்கள் வெளியே கசியாத வகையில், இறுக்கமான சூழலில் இந்தக்  கருத்தரங்கை நடத்த வேண்டும் என்பதற்காகவே, கொழும்புக்கு வெளியில் உள்ள –  முற்றிலும் இராணுவ மயப்பட்டதொரு பகுதிக்குள் இது ஒழுங்கு  செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஓய்வு பெறுகிறார் – ரிக்கி பொண்டிங்
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ரிக்கி பொண்டிங் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 544 ஓட்டங்கள்(சராசரி 108.80) குவித்தார்.

ஆனால் முத்தரப்பு ஒருநாள் தொடரில் அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை. 5 போட்டிகளில் 18 ஓட்டங்கள்(2, 1,6, 2, 7) மட்டுமே எடுத்தார். இதன் சராசரி 3.6 தான்.

இதையடுத்து முத்தரப்பு தொடரில் இருந்து நீக்கப்பட்டார். அணித் தேர்வாளர்களின் இம்முடிவை ஏற்றுக் கொண்ட பொண்டிங் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இது குறித்து பொண்டிங் கூறியது: அணியில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட நிலையில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை கனத்த மனதுடன் அறிவிக்க வேண்டியுள்ளது.

இனி அவுஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடப் போவதில்லை. தேர்வாளர்களும் எனக்கு வாய்ப்பு அளிக்க மாட்டார்கள்.

எதிர்வரும் 2015ம் ஆண்டில் நடக்க உள்ள உலக கிண்ணத் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியை தயார் செய்து வருவதாகவும், அதில் என்னை சேர்க்கும் திட்டம் இல்லை என்று தேர்வுக்குழு தலைவர் ஜான் இன்வெரார்ட்டி திட்டவட்டமாக கூறினார். இதில் எனக்கு எவ்வித கசப்பு உணர்வும் இல்லை.

எனது சர்வதேச கிரிக்கட் வாழ்க்கை முடிந்து விடவில்லை. விடைபெறும் நோக்கில் கடைசியாக ஒருநாள் தொடரில் விளையாட வேண்டும் என்று விரும்பவில்லை.

தொடர்ந்து டெஸ்ட் மற்றும் டாஸ்மானிய அணிக்காக விளையாடுவேன். ஸ்டீவ் வாக், மார்க் டெய்லர், டேவிட் பூன் போன்றவர்கள் ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்ற பின் டெஸ்டில் சிறப்பாக விளையாடினர்.

டெஸ்ட் போட்டிகளில் என்னாலும் சிறப்பாக துடுப்பெடுத்தாட முடியும் என்பதை சமீபத்திய இந்தியாவுக்கு எதிரான தொடரில் அழுத்தமாக நிரூபித்தேன் என்றார்.

ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேலுக்கு பல சிக்கல் – அமெரிக்கா
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேலுக்கு பல சிக்கல் உள்ளது  என அமெரிக்க முன்னாள் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அணு ஆயுதங்களை ஈரான் தயாரித்து வருவதாக குற்றம் சாட்டி ஐ.நா மற்றும் அமெரிக்கா,  இங்கிலாந்து உட்பட பல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து, பிரான்சுக்கு கச்சா எண்ணெய்  விநியோகத்தை ஈரான் அதிரடியாக நிறுத்தியது.

மேலும் அணு ஆயுத திட்டங்களை கைவிட வேண்டும், தங்கள் நாட்டு பிரஜைகள் மீது  தாக்குதல் நடத்தி வருவதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஈரான் மீது ராணுவ  நடவடிக்கை எடுக்கப்படும் என்று இஸ்ரேல் கூறிவருகிறது.

அவ்வாறு ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுப்பது அவ்வளவு எளிதானது அல்ல என்று  அமெரிக்க இராணுவ அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர்.

இஸ்ரேலில் இருந்து ஈரானை சென்றடைய ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செல்ல  வேண்டும். இதற்கு விமான எரிபொருள் நிறைய தேவைப்படும். இடையில் வானிலேயே  விமானத்துக்கு எரிபொருள் நிரப்ப வேண்டி இருக்கும்.

அத்துடன் 100க்கும் அதிகமான விமானங்கள் இருந்தால் தான் ஈரானில் உள்ள பல பதுங்கு  குழிகள், அணு சக்தி திட்டங்கள் நடக்கும் இடங்களில் தாக்குதல் நடத்த முடியும்.  இதற்கு அதிக செலவாகும், சிக்கலானது என்று அமெரிக்க முன்னாள் இராணுவ அதிகாரிகள்  கருத்து தெரிவித்துள்ளனர்.