List/Grid

விளையாட்டு Subscribe to விளையாட்டு

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இன்று பலப்பரீட்சை

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இன்று பலப்பரீட்சை

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வெள்ளிக்கிழமை நடைபெறும் 3-வது போட்டியில் அவுஸ்திரேலியாவும், இலங்கையும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தியா – அவுலியா – இலங்கை பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 4… Read more »

சானியாவுக்கு முதல் வெற்றி

சானியாவுக்கு முதல் வெற்றி

பட்டாயா ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் போட்டியை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார் சானியா மிர்சா. தாய்லாந்தில் பட்டாயா ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் சானியா, ஜப்பானின் அயுமி மொரிட்டாவை சந்தித்தார். ஒரு மணி நேரம்… Read more »

உலகக் கிண்ண தோல்வியின் பின் இலங்கை இன்று இந்தியாவுடன் மோதல்

உலகக் கிண்ண தோல்வியின் பின் இலங்கை இன்று இந்தியாவுடன் மோதல்

முத்தரப்பு தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா , இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் அவுஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற 2 அணிகளுடன் தலா 4 முறை… Read more »

அவுஸ்திரேலிய அணியில் பிரட் லீக்கு பதிலாக பென் ஹில்பென்ஹோஸ்

அவுஸ்திரேலிய அணியில் பிரட் லீக்கு பதிலாக பென் ஹில்பென்ஹோஸ்

முத்தரப்பு தொடருக்கான அவுஸ்திரேலிய அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் பென் ஹில்பென்ஹோஸ்  அழைக்கப்பட்டுள்ளார். உபாதைக்குள்ளான வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ க்கு பதிலாக இந்திய அணிக்கெதிரான  தொடரில் சிறப்பாக செற்பட்ட அவர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இலங்கை அணிக்கெதிரான போட்டியில்  ஹில்பென்ஹோஸ் விளையாடுவார்… Read more »

இலங்கை, ஆஸி, இந்திய அணிகளின் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை, ஆஸி, இந்திய அணிகளின் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

‘கொமன்வெல்த் பாங்க்’ கிண்ணத்திற்கான முக்கோண கிரிக்கெட் சுற்றுப்போட்டி அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. அவுஸ்திரேலியா, இலங்கை, இந்தியா ஆகிய அணிகள் இத்தொடரில் பங்குபற்றவுள்ளன. ஆரம்பச் சுற்றில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா 4 தடவைகள் மோதவுள்ளன. மார்ச்… Read more »

ஐ.பி.எல் ஏலம் மஹேலவை வாங்கியது டெல்லி பெங்களூர் அணியில் முரளி

ஐ.பி.எல் ஏலம் மஹேலவை வாங்கியது டெல்லி பெங்களூர் அணியில் முரளி

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பில்.எல்.) கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான வீரர்களின் ஏலத்தில் இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்தன 14 லட்சம் அமெரிக்க டொலர்களுக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியினால் வாங்கப்பட்டுள்ளார். இலங்கையின் அணியின் முன்னாள் சுழற்பந்து நட்சத்திரமான முத்தையா முரளிதரன் 220,000 டொலர்களுக்கு… Read more »

வின்சன்ற் கல்லூரியுடனான இருபது20 கிரிக்கெட் போட்டியில் சிசிலியா சம்பியன்

வின்சன்ற் கல்லூரியுடனான இருபது20 கிரிக்கெட் போட்டியில் சிசிலியா சம்பியன்

மட்டக்களப்பு வின்சன்ற் பெண்கள் உயர்தர பாடசாலைக்கும் சிசிலியா பெண்கள் பாடசாலைக்கும் இடையில் இன்று நடைபெற்ற இருபது 20 வருடாந்த கிரிக்கெட் போட்டியில் சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை 3 ஓட்டங்களால் வெற்றிபெற்று சம்பியனாகியுள்ளது. மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில்… Read more »

வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி

வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி

இந்திய அணியில் இடம்பெற போகும் இளம் வீரர்களுக்கு வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான தர்மசாலாவில் உள்ள அகாடமியில் பயிற்சியளிக்க இந்திய கிரிக்கட் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்திய அணி சமீபத்தில் நடந்த இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான தோல்வியை சந்தித்தது…. Read more »

பிரையன் லாரா தான் சிறந்த வீரர்! இயான் சேப்பல்

பிரையன் லாரா தான் சிறந்த வீரர்! இயான் சேப்பல்

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் பொண்டிங்கை விட வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா தான் சிறந்த வீரர் என்று இயான் சேப்பல் தெரிவித்துள்ளார். டெஸ்ட் அரங்கில் 51 சதம் உட்பட சர்வதேச அளவில்… Read more »

விரைவில் ஐந்தாவது ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ஏலம்

விரைவில் ஐந்தாவது ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ஏலம்

ஐந்தாவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கட் போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் வருகிற 4ம் திகதி ஏலம் விடப்பட உள்ளனர். இந்திய வீரர்கள் வி.வி.எஸ். லட்சுமண், ஸ்ரீசாந்த், ரவீந்திர ஜடேஜா, ஆர்.பி.சிங், பார்த்தீவ் பட்டேல்,… Read more »