விளையாட்டு Subscribe to விளையாட்டு
ஐ.சி.சி தரவரிசைப் பட்டியல், இந்திய வீரர்கள் பின்னடைவு
ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்துள்ளதால் சச்சின், டிராவிட் உட்பட இந்திய வீரர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கட் கவுன்சில்(ஐ.சி.சி) துபாயில் வெளியிட்டது. இதில்… Read more
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா!
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 298 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தியா, அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் அடிலெய்டில் நடந்தது. முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 604 ஓட்டங்களும், இந்தியா 272… Read more
அவுஸ்திரேலிய பந்துவீச்சில் ஆட்டங்காணும் இந்திய துடுப்பாட்ட வீரர்கள்
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டத்தில், இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை எடுத்துள்ளது. 500ரன் என்ற கடினமான இலக்குடன் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க… Read more
கிளார்க் இரட்டை சதம் – சொதப்பும் இந்திய அணி வீரர்கள்
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் இந்திய அணி வழக்கம் போல சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்தியா, அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில்… Read more
சச்சினை விட இந்திய அணியின் வெற்றி தான் முக்கியம்! கவுதம் காம்பீர்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வியடைந்த இந்திய அணி கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது. இந்நிலையில் சச்சின் சதம் குறித்து பேட்டியளித்த இந்திய அணியின் தொடக்க வீரசச்சினை விட இந்திய அணியின் வெற்றி தான் முக்கியம்: கவுதம் காம்பீசச்சினை… Read more
இங்கிலாந்துடனான 2 ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முன்னிலையில்
இங்கிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2 ஆவது நாளான நேற்றைய ஆட்டமுடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 288 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.டுபாயில் நடைபெறும் இப்போட்டியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான மொஹமட் ஹாபீஸ் 88 ஓட்டங்களையும்… Read more
இன்றைய போட்டியில் இலங்கை வெற்றி பெறுமா?
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான தீர்மானமிக்க மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதால் மாத்திரமே தொடரினை தக்க வைக்க முடியும் என்ற கட்டாயத்தில் இலங்கை அணி களமிறங்கவுள்ளது. இன்றைய போட்டிக்கான தென்னாபிரிக்க அணியில்… Read more
ஆஸ்திரேலியாவுடனான 4வது டெஸ்ட் ஷேவாக் கேப்டன்?
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திரசிங் தோனிக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பெர்த்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுடனான 3 வது டெஸ்ட் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொன்டதாக குற்றம் சுமத்தப்பட்டு ஐசிசி இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதனால் அடிலெய்டில்… Read more
மூன்றாவது டெஸ்டிலும் இன்னிங்ஸ் வெற்றி : தொடரை வென்றது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையில், பேர்த்தில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இன்னமும் ஒரு போட்டியுள்ள போதும், நான்கு போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என ஆஸ்திரேலியா வெற்றி கொண்டுள்ளது. இப்போட்டியில்… Read more
மீண்டும் மண் கவ்வியது இலங்கை அணி
இலங்கை அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் இழப்பில் இலங்கையை வென்றது தென்னாபிரிக்கா அணி. தென்னாபிரிக்காவின் ஈஸ்ட் லண்டன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு… Read more







