விளையாட்டு Subscribe to விளையாட்டு
ஓய்வு பெறுகிறார் – ரிக்கி பொண்டிங்
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ரிக்கி பொண்டிங் அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 544 ஓட்டங்கள்(சராசரி 108.80) குவித்தார். ஆனால் முத்தரப்பு ஒருநாள் தொடரில் அவரால் சிறப்பாக… Read more
ஓய்விற்கு தயாராகும் ரிக்கிபாண்டிங்
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் ஒருநாள் போட்டிகளி்ல் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ள நிலையில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஒருநாள் போட்டிகளில் இருந்து தாம் நீக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் விரைவில் ஓய்வு பெறப்போவதாக… Read more
100வது சத சாதனையை சச்சின் மறக்க வேண்டும்! ரவி சாஸ்திரி
சச்சின் சதத்தில் சதம் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மறந்து விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.இவர் கூறியதாவது, அவுஸ்திரேலியாவில் சச்சின் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார். இதற்கு காரணம் 100வது சதத்தை… Read more
இந்தியாவுக்கு சவால் மிக இலக்கு
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றும் வரும் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஏழாவது போட்டியில் இந்திய அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதுகின்றன.பிரிஸ்பேனில் நடைபெறும் இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா இந்திய அணிக்கு 289 ஓட்டங்கள் என்ற சவால்மிகு வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்தப் போட்டியில்… Read more
இழுபறி முடிந்தது இந்திய அணிக்கு தொடர்ந்தும் சஹாரா அனுசரணை, ஐ.பி.எல்லில் மீண்டும் புனே
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கும் இந்திய அணியின் பிரதான அனுசரணையாளரான சஹாரா நிறுவனத்திற்கும் கடந்த சில நாட்களாக இடையில் நிலவிய இழுபறி நேற்று முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளையடுத்து இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இதன்படி, இந்திய அணிக்கு தொடர்ந்தும் சஹாரா… Read more
இந்தியாவின் அணித்தலைவர் தோனி
ஒருநாள் போட்டிகளில் பின் வரிசையில் களமிறங்கி போட்டியை வென்று தரும் மேட்ச் வின்னராக இந்தியாவின் அணித்தலைவர் தோனி உள்ளார். ஒருநாள் கிரிக்கட்டில் வெற்றி நாயகனாக இருப்பது அவ்வளவு எளிதல்ல. ரன்ரேட் அதிகமாக தேவைப்படும், பின்வரிசையில் வரும் போது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த… Read more
உபர் கிண்ண பாட்மின்டன் தொடர்: ஆண்கள் அணி வெற்றி, பெண்கள் அணி தோல்வி
உபர் கிண்ண பாட்மின்டன் தொடர் போட்டியில் இந்திய ஆண்கள் அபாராமாக விளையாடி வெற்றி பெற்றது. உபர்(பெண்கள்), தாமஸ்(ஆண்கள்) கிண்ண பாட்மின்டன் தொடர் சீனாவில் நடக்கிறது. இதில் இந்திய அணி லீக் போட்டியில் மலேசியாவை சந்தித்தது. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் செய்னா நேவல்,… Read more
முத்தரப்பு தொடரில் மீண்டும் இந்தியா- இலங்கை மோதல்
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மீண்டும் மோதுகின்றன. கடந்த இரு போட்டிகளில் தொடர்ந்து வென்ற இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெற காத்திருக்கிறது. இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் அவுஸ்திரேலியாவில் நடக்கிறது…. Read more
7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி
நியூசிலாந்து- ஜிம்பாப்வே அணிகள் மோதிய 20-20 கிரிக்கட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது. நியூசிலாந்து சென்றுள்ள ஜிம்பாப்வே அணி, இரண்டு 20-20 போட்டிகள் கொண்ட கிரிக்கட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டி நேற்று… Read more
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியுற்றது ஆப்கானிஸ்தான்
சார்ஜாவில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணியுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒருநாள் சுற்றுப்போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் சார்ஜாவில் ஆப்கானிஸ்தானுடன் ஒருநாள் சர்வதேச போட்டியில் பாகிஸ்தான்… Read more



