List/Grid

புதினங்கள் Subscribe to புதினங்கள்

பாசிக்குடாவில் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட ரஷ்ய காதலர்கள்!

பாசிக்குடாவில் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட ரஷ்ய காதலர்கள்!

மட்டக்களப்பு பாசிக்குடாவில் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த இரு இளம் காதலர்கள் தமிழ் பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வந்த இவர்கள் பாசிக்குடாவில் உள்ள அமைச்சர் பசில் ராசபக்சவின் மாலு மாலு என்ற உல்லாச விடுதியில் இத்திருமணத்தை… Read more »

தமிழ் சினிமாவின் அபார நடிகை எஸ்.என்.லட்சுமி மரணம்!

தமிழ் சினிமாவின் அபார நடிகை எஸ்.என்.லட்சுமி மரணம்!

தமிழ்த் திரையுலகம் கண்ட ஒப்பற்ற நடிகைகளில் ஒருவரான எஸ்.என்.லட்சுமி மரணமடைந்துள்ளார். பெரிய ஹீரோவாக இருந்தால்தான் உண்டு, பெரிய ஹீரோயினாக இருந்தால்தான் பரிமளிக்க முடியும் என்பதெல்லாம் கிடையாது. சாதாரண வேடங்களில் வந்து போகும் பலர் தங்களது அபார நடிப்பால் அசத்தி விடுவார்கள். அப்படிப்பட்டவர்களில்… Read more »

அழகு.. ஆண்மை.. வெண்டைக்காய்…

அழகு.. ஆண்மை.. வெண்டைக்காய்…

பழங்காலத்தில் உள்ள மக்களுக்கு இதை எப்படி சமைப்பது என்று தெரிய வில்லை. அதனால் அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியில் இருந்து பறிக்காமல் இருந்து விட்டனர். முற்றிய வெண்டைக்காயை பறித்த சிலர், அதன் ருசி பிடிக்காமல் வெறுத்தனர். பிற்காலத்தில் தான் இதை… Read more »

ஹாலிவுட் நடிகர்களை விட உயர்ந்தவர் ரஜினி – ஜாக்கி ஷராப்

ஹாலிவுட் நடிகர்களை விட உயர்ந்தவர் ரஜினி – ஜாக்கி ஷராப்

ரஜினி கேட்டால் நான் மறுக்க மாட்டேன். அவருக்காக எதையும் செய்வேன். அந்த அளவு மரியாதை வைத்திருக்கிறேன் என்று நடிகர் ஜாக்கி ஷராப் கூறினார். ரஜினியுடன் பல ஆண்டுகளுக்கு முன்பு உத்தர் தக்ஷிண் என்ற இந்திப் படத்தில் நடித்தவர் ஜாக்கி ஷெராப். பல… Read more »

புதுப் பொலிவுடன் நடிகர் திலகத்தின் கர்ணன்!

புதுப் பொலிவுடன் நடிகர் திலகத்தின் கர்ணன்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில், பி ஆர் பந்துலு இயக்கத்தில் 1964-ம் ஆண்டு வெளியான பிரமாண்டமான புராண – வரலாற்றுப் படம் கர்ணன். பார்த்தவர் அத்தனைப் பேரையும் கட்டிப் போட்ட காவியப் படம் இது. சிவாஜி கணேசன், சாவித்ரி, தேவிகா,… Read more »

அரண்மனை ஊழியருக்கு டயானா அனுப்பிய காதலர் தின அட்டை ஏலத்தில்

அரண்மனை ஊழியருக்கு டயானா அனுப்பிய காதலர் தின அட்டை ஏலத்தில்

பிரிட்டனின் காலஞ்சென்ற இளவரசி டயானா, பக்கிங்ஹாம் அரண்மனையில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு அனுப்பிய காதலர் தின வாழ்த்து அட்டை ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த அட்டையின் முன்பக்கத்தில் ‘ஹே வலன்டைன், இளவரசி டயானாவிடமிருந்து வலன்டைன் அட்டை பெறும் ஆண்கள் எண்ணிக்கை அதிகமல்ல’… Read more »

முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு

முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு

சீனாவிலுள்ள  சேவலொன்று முட்டையிடுவது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது.  இதற்கான காரணம் என்னவென்று அறிய தற்போது அவர்கள் ஆய்வுகளைத் தொடங்கியுள்ளனர். சீனாவின் அன்ஹுய்  மாகாணத்தில் உள்ள சுமியோ கிராமத்தில் வசிக்கும் ஹுவாங் லீ (வயது 47) என்பவர் வளர்த்துவந்த சேவலே இவ்வாறு முட்டையிடத்… Read more »

இதயத்தை பத்திரமா பார்த்துக்கங்க!

இதயத்தை பத்திரமா பார்த்துக்கங்க!

காதலின் சின்னம் இதயம். என் இதயமே என்றுதான் காதலுக்குரியவர்களை அழைக்கின்றோம். ஆனால் அன்பானவர்கள் குடியிருக்கும் இதயத்தை பெரும்பாலோனோர் கவனிப்பதே இல்லை. கண்டதையும் சாப்பிட்டால் இதயமானது பலவீனமாகிவிடும். இதயத்திற்கு ஏற்ற இதமான உணவுகளை பரிந்துரைத்துள்ளனர் உணவியல் வல்லுநர்கள். குறைந்த கொழுப்பு இதயத்திற்கு முக்கிய… Read more »

உடற்பயிற்சி… சில தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்!

உடற்பயிற்சி… சில தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்!

உடற்பயிற்சி குறித்து பலரும் பலவிதமாக கூறுகின்றனர். எதை பின்பற்றுவது? எதை விடுவது என்பதில் பலருக்கு குழப்பம் இருக்கும். குறிப்பாக உடல் எடை குறைப்பது பற்றி வெளியாகும் விளம்பரங்களும், உணவுமுறைகளும், உடற்பயிற்சி சாதனங்களும் ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. உடற்பயிற்சி குறித்த நம்பிக்கைகளும், அதற்கான… Read more »

மீன் சாப்பிடுங்க! இதயநோய் எட்டிப் பார்க்காது!

மீன் சாப்பிடுங்க! இதயநோய் எட்டிப் பார்க்காது!

முறையற்ற உணவுப்பழக்கம், உடல் பருமன் போன்றவற்றினால் பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் உணவுகளை உண்பதன் மூலம் இதயநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 15 முதல் 49 வயதுவரை உடைய 49000 பெண்களிடம்… Read more »