List/Grid

பிரதான செய்தி Subscribe to பிரதான செய்தி

தமிழர்களுக்கு ஜப்பான் இழைத்த பெரும் துரோகம்!பர்மா சியாம் மரண இரயில்வே (Japan’s Death Railway) -உமா

தமிழர்களுக்கு ஜப்பான் இழைத்த பெரும் துரோகம்!பர்மா சியாம் மரண இரயில்வே (Japan’s Death Railway) -உமா

இலங்கை வரலாற்றிலும் மலாயா சிங்கப்பூர் வரலாற்றிலும் ஜப்பான் தமிழ் மக்களுக்குப் பெருந் துரோகம் இழைத்துள்ளது. இலங்கை அரசின் கொடையாளி நாடாகத் திகழும் ஜப்பான் சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போருக்குப் பொருளாதார வலுவூட்டியது. தமிழின அழிப்பை… Read more »

தமிழீழம் இழந்த இளம் கருத்தாளர் சத்தியமூர்த்தி!

தமிழீழம் இழந்த இளம் கருத்தாளர் சத்தியமூர்த்தி!

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி: நினைவுப் பதிவுஇலங்கைத் தீவில் ஊடகத்துறைக்கு எதிரான வன்முறைகள் மலிந்துள்ளன. ஊடகவியலாளர் படுகொலை, கடத்தல், காணாமற்போதல், தாக்கப்படுதல் என்பன தொடர்ச்சியாக நடக்கின்றன. ஊடக நிறுவனங்களுக்கு சேதம் விளைவித்தாலும் அரசு ஏவிய குண்டர்களால் நடத்தப்படுகின்றன. ஊடகவியலாளர்கள் உயிருக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில்… Read more »

சமூக வலைத் தளங்களின் சுயாதீனம் நிலைக்குமா.? க.வீமன்

சமூக வலைத் தளங்களின் சுயாதீனம் நிலைக்குமா.? க.வீமன்

இணையத்தின் மறு பெயரான வேர்ல்ட் வைடு வெப் (World Wide Web = www  ) நவம்பர் 1990ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. வேர்ல்ட் வைடு வெப் தமிழில் வையக விரிவு வலை எனப்படுகிறது. இணையம் எமது வாழ்வை ஆட்கொண்டுள்ளது. இணையம் தொடர்பான… Read more »

தமிழர்களுக்குச் சுண்ணாம்பு, பலுசிஸ்தானியர்களுக்கு வெண்ணெய்-அமெரிக்காவின் கபட நாடகம்!

தமிழர்களுக்குச் சுண்ணாம்பு, பலுசிஸ்தானியர்களுக்கு வெண்ணெய்-அமெரிக்காவின் கபட நாடகம்!

பலுசிஸ்தான் மாகாண மக்களுக்கு பிரிந்து போய் தனிநாடு அமைத்துக் கொள்ளக் கூடிய “சுயநிர்ணய உரிமை” என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தால் அலறிப் போய் கிடக்கிறது பாகிஸ்தான். அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு அதன் இரட்டை வேடத்தையும், கபட நாடகத்தையும் அம்பலப்படுத்துவதாக உள்ளது…. Read more »

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரப் போவது யார்? – வெளிவிவகார அமைச்சு குழப்பம்

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரப் போவது யார்? – வெளிவிவகார அமைச்சு குழப்பம்

ஜெனிவாவில் வரும் 27ம் நாள் தொடங்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது உறுதியாகியுள்ள நிலையில், இந்தத் தீர்மானத்தைச் சமர்ப்பிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தத் தீர்மானத்தை சமர்ப்பிக்கவுள்ள நாடு எது என்று… Read more »

ஊடகவியலாளர் புவி றகுமத்துல்லா தாக்கப்பட்டார்.

ஊடகவியலாளர் புவி றகுமத்துல்லா தாக்கப்பட்டார்.

ஆசிரியர் தலையங்கம் (20/02/2012) www.eelampress.com கிழக்கில் இருந்து வெளிவரும் சூடான அரசியல் விமர்சன வார சஞ்சிகை ஆசிரியர் நண்பர் புவி றகுமத்துல்லா மீண்டும் தாக்கப்பட்டுள்ளார். இதுவொரு வருடாந்த நிகழ்ச்சியாகி விட்டது. 2010, 2011,ஆகிய ஆண்டுகளிலும் 2012 பெப்பிரவரி 14ம் நாளிலும் புவிமீது… Read more »

உலக சினிமாவைத் தரமுயர்த்திய ஜேர்மன் பெண் இயக்குனர், படப்பிடிப்பாளர்! -உமா

உலக சினிமாவைத் தரமுயர்த்திய ஜேர்மன் பெண் இயக்குனர், படப்பிடிப்பாளர்! -உமா

படப்பிடிப்பாளர், இயக்குனர், நடிகை, நர்த்தகி என்று பல பாத்திரங்களைத் தனது வாழ்நாளில் தாங்கிய லேனி றீபென்ஸ்ரால் (Leni Riefenstahl) திரைப்பட லரலாற்றின் பிதாமகர்களில் ஒருவராவாh. படப்பிடிப்பு தொடர்பான புரட்சிகர மாற்றங்களைப் புகுத்திய அவர் இன்றைய சினிமா தொழில் நுட்பத்திற்கு அடித்தளம் அமைத்தார்…. Read more »

“பொங்கு தமிழ் 2012″ (கருநாடகம்) – தலைவர்களின் வாழ்த்துக்கள்

“பொங்கு தமிழ் 2012″ (கருநாடகம்) – தலைவர்களின் வாழ்த்துக்கள்

தாயகத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பொங்குதமிழ் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் எழுச்சி கொண்டு வந்தமை எல்லோருக்கும் தெரியும். அந்தவகையில் தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களில் கருநாடகத்தில் வாழும் மக்களே முதலிடத்தை வகிக்கின்றனர். கருநாடகத்தில் ஏறத்தாழ எட்டுக்கோடித் தமிழர்கள் வாழ்ந்துவரும் நிலையில் முதன்… Read more »

சிட்னி மைதானத்தில் தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றிய இளைஞனின் கருத்து.

சிட்னி மைதானத்தில் தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றிய இளைஞனின் கருத்து.

சிட்னியில் அவுஸ்திரேலியா, சிறிலங்கா இரு அணிகளுக்கும் துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு நாங்கள் தமிழர்கள் நாங்கள் தமிழீழத்தைத் சேர்ந்தவர்கள் என்பதை எந்த இடத்திலும்,  எந்த நேரத்திலும் துணிவுடனும் பெறுமையோடும் துணிந்து போராடுவோம் என்று சொல்வதற்காக எங்களுடைய தமிழீழத் தேசியக் கொடியை பறக்கவிட்டேன்…. Read more »

கனடா அரசின் வெளிவிவகாரக் கொள்கை மாற்றம்! – செண்பகத்தார்

கனடா அரசின் வெளிவிவகாரக் கொள்கை மாற்றம்! – செண்பகத்தார்

அமெரிக்காவிலும் கூடிய நிலப்பரப்பைக் கொண்ட கனடாவால் உலக விவகாரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் இருந்தது. அண்மைக் காலமாக ஒரு மாற்றம் புலப்படுகிறது. வட அமெரிக்கக் கண்டத்தின் பெரும் பகுதியை அடைத்துக் கொண்டிருக்கும் கனடா அமெரிக்காவின் அயல் நாடாக இடம்பெறுகிறது. உலகின்… Read more »