List/Grid

நிகழ்வுகள் Subscribe to நிகழ்வுகள்

கனடா மாணவர்கள் முன்னெடுத்த திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வு.

கனடா மாணவர்கள் முன்னெடுத்த திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வு.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில், இந்திய படைகளுக்கு எதிராக உண்ணாநிலை அறப்போர் நடத்தி உயிர் நீத்த தியாக தீபம் லெப். கேணல்.திலீபன் அவர்களின் 24 ஆம் ஆண்டு மற்றும் வீர காவியமான கட்டளைத்தளபதிகளான கேணல்.சங்கர், மற்றும் கேணல். ராயு ஆகியோருக்கான நினைவு வணக்க கூட்டமமும்… Read more »

தியாகதீபம் திலீபனின் இருபத்து நான்காவது நினைவுதினம் இலண்டன் ilford பகுதியில் நினைவு கூரப்பட்டது.

தியாகதீபம் திலீபனின் இருபத்து நான்காவது நினைவுதினம் இலண்டன் ilford பகுதியில் நினைவு கூரப்பட்டது.

தாய் மண்ணின் விடுதலைக்காக தம் இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து மாவீரர்களுக்கும் நாட்டுப் பற்றாளர்களுக்கும் மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து மாவீரன் லெப்.கேணல் சிவனேசன் (செல்லத்துரை புருசோத்மன்) அவர்களின் சகோதரன் ஜெகன் அவர்கள் ஈகச்சுடரை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்… Read more »

பிரான்ஸ் கிளிச்சி நகரசபை முன்றலில் இடம்பெற்ற தியாகி திலீபன் நினைவான உண்ணா நோன்பு!

பிரான்ஸ் கிளிச்சி நகரசபை முன்றலில் இடம்பெற்ற தியாகி திலீபன் நினைவான உண்ணா நோன்பு!

“நான் உயிரிலும் மேலாக நேசிக்கும் உங்களிடம் ஒரு பொறுப்பை விட்டு செல்கிறேன். எனக்கு என் மக்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது. -திலீபன் நீங்கள் பரிபூரணமாக கிளர்ந்தெழ வேண்டும். ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும். அடுத்தவனிடம் மண்டியிட்டு வாழும் இனமாக இருக்காமல்… Read more »

பொங்குதமிழில் கூடிய பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்

பொங்குதமிழில் கூடிய பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்

இன்று (19.09.2011) ஜெனீவாவில் அமைந்திருக்கும் ஐ.நா முன்றலில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் எழுச்சியுடன்கூடி எமது இனத்துக்கு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதிகேட்டு ஒன்றிணைந்தனர். தமிழீழ தாயகத்தில் தொடரும் சிங்கள பேரினவாத ராணுவ காட்டாட்சிக்கு முடிவுகட்டி எமது மக்களை நிம்மதியாக சுதந்திரமாக வாழவைக்க வேண்டும்… Read more »

பிரான்ஸ் பாரிஸில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் நினைவு சுமந்த விளையாட்டு நிகழ்வு!

பிரான்ஸ் பாரிஸில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் நினைவு சுமந்த விளையாட்டு நிகழ்வு!

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அனுசரணையுடன் பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத் துறை, ஈழத் தமிழர் உதைபந்தாட்ட  சம்மேளனத்துடன் இணைந்து பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் ஞாபகார்த்தமாக 4 ஆவது வருடமாக நடாத்திய உதைபந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் பிரான்ஸின் கழக அணிகளுக்கிடையில் இன்று… Read more »

பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் செங்கொடி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு.

பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் செங்கொடி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு.

தமிழர் விடுதலைக்காய் தணல் கொண்டெழுந்த வீரப்பெண்மணி செங்கொடி அவர்களின் வீரவணக்கநிகழ்வு ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பியத் தமிழர் ஒன்றியத்தின் தலைவர் திரு. ந. கிருபானந்தன் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.09.2001) இடம் பெற்றிருந்தது.           செங்கொடி அவர்களின் திருஉருவப்… Read more »

யேர்மன் வடமாநில தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி

யேர்மன் வடமாநில தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி

வடமாநிலம் தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 10.09.2011 சனிக்கிழமை அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  தேசியக் கொடியேற்று வைபவத்தைத் தொடர்ந்து தமிழாலய அணிவகுப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. பல தமிழாலயங்களின் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும்… Read more »

TYO கனடா முன்னெடுத்த தமிழீழ பாரம்பரிய கேடையத்துக்கான கிளித்தட்டு போட்டி.

TYO கனடா முன்னெடுத்த தமிழீழ பாரம்பரிய கேடையத்துக்கான கிளித்தட்டு போட்டி.

மாபெரும் அணிகளுக்கிடையிலான கிளித்தட்டு போட்டி நிகழ்வு ஒன்றை கனடா தமிழ் இளையோர் அமைப்பினர் நடத்தினர். இதன்போது பெருந்திரளான மக்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர். அத்துடன் பல அணிகளும் இப்போட்டிகளில் பங்கெடுத்தன. தமிழர் பாரம்பரிய அடையாளங்களைப் பேணுவதிலும் அவற்றை புலம்பெயர் தமிழ் இளம் தலைமுறைக்கு… Read more »

கனடாவில் இடம்பெற்ற மறைந்த எதிர்க்கட்சிததலைவருக்கான தமிழ் சமூகத்தினரின் அஞ்சலி நிகழ்வு!

கனடாவில் இடம்பெற்ற மறைந்த எதிர்க்கட்சிததலைவருக்கான தமிழ் சமூகத்தினரின் அஞ்சலி நிகழ்வு!

கனடாவின் மறைந்த எதிர்க்கட்சித் தலைவரும் ஈழத் தமிழர்களின் நண்பருமான அமரர் ஜக் லெய்டனிற்குத் கனேடியத் தமிழ் காங்கிரஸினால் ஏற்பாடு  செய்யப்பட்ட நிகழ்வில் தமிழ் சமூகத்தினர் உணர்வு பூர்வமான அஞ்சலியை நேற்று சனிக்கிழமை செலுத்தினர். “Thank You Jack” என்ற பாரிய பதாகையுடன்… Read more »

செஞ்சோலை நினைவுகள் உரமாகும் எம் உறுதிக்கு – யேர்மனியின் Berlin,Frankfurt , Dortmund நினைவு நிகழ்வுகள்.

செஞ்சோலை நினைவுகள் உரமாகும் எம் உறுதிக்கு – யேர்மனியின் Berlin,Frankfurt , Dortmund நினைவு நிகழ்வுகள்.

சிங்கள இனவெறி அரசு தமிழர்கள் மீதான இனப்படுகொலை மேற்கொள்ளும் முகமாக 2006 ஆண்டு ஆவணி மாதம் 18 திகதி ஈழத்தமிழர்களின் எதிர்கால சந்ததியை அழிக்கும் முகமாக செஞ்சோலை வளாகத்தில் முதலுதவி கற்பதற்காக காத்திருந்த செல்வங்களை கொன்றழித்தான். 5 ஆண்டுகள் கடந்து சென்றாலும்… Read more »