List/Grid

தொழில்நுட்பம் Subscribe to தொழில்நுட்பம்

அனுப்பிய மெயிலை நிறுத்துவதற்கு கூகுளின் புதிய வசதி

அனுப்பிய மெயிலை நிறுத்துவதற்கு கூகுளின் புதிய வசதி

மெயில் சர்வர்களில், மின்னஞ்சல் செய்தி ஒன்றை அனுப்ப கட்டளை கொடுத்தவுடன் அந்த மெயில் உடனடியாக அனுப்பப்படும் நபரின் இன் பாக்ஸுக்கு அந்த மின்னஞ்சல் சென்றுவிடும். இணையப் பழக்கவழக்கங்களில் பல வகை மாற்றங்களைக் கொண்டு வரும் கூகுள் நிறுவனம், இதிலும் ஒரு புதிய வசதியைத்… Read more »

மற்ற நபர்களிடமிருந்து கணணியை பாதுகாக்க

மற்ற நபர்களிடமிருந்து கணணியை பாதுகாக்க

உங்கள் கணணி நீங்கள் மட்டுமின்றி பலரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா? இதனால் மற்றவர்கள் ஒரு சில புரோகிராம்களை மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?சில புரோகிராம்களை அவர்கள் திறந்து இயக்கக் கூடாது எனத் திட்டமிடுகிறீர்களா? விண்டோஸ் 7 இயங்குதளம்… Read more »

புகைப்படங்களின் அளவை மாற்றி அமைப்பதற்கு

புகைப்படங்களின் அளவை மாற்றி அமைப்பதற்கு

உங்களுக்கு தேவையான புகைப்படங்களின் அளவை தரம் குறையாமல் விரும்பிய அளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் எளிதாக மாற்றலாம். இதற்கு Fast Stone Photo Resizer என்ற மென்பொருள் உதவி புரிகிறது. குறிப்பாக படங்கள் அனைத்தையும் ஒரே அளவிற்கு மாற்றிவிடுவதன் மூலம்… Read more »

சிறுவர்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கும் இணையம்.

சிறுவர்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கும் இணையம்.

(தொகுப்பு - ஈழம் பிரஸ்) இந்தத் தேவைக்காக ஆறு வருடங்களுக்கு முன்பு இளங்கோ சேரன் என்ற தமிழ் ஆர்வலர் உருவாக்கியுள்ளார். முப்பத்தி மூன்று பாடங்களுடன் மிகவும் பயனுள்ளதாகத் திகழ்கிறது. எளிய முறையில் கற்பித்தல் நடத்தப்படுகிறது. கிடைக்குமிடம்- (http;//www.unc.edu/-echeran/Paadanool/unicode)

இணையப் பக்கங்களை வேகமாக வரச் செய்யும் நிரலி

இணையப் பக்கங்களை வேகமாக வரச் செய்யும் நிரலி

(தொகுப்பு - ஈழம் பிரஸ்) பயர்பக்ஸ் (Firefox) இணையதளத்தைப் பார்க்க உதவும் உலவியை (Browser) வேகப்படுத்த உதவும். இது சின்ன உலவி இலவசமாகக் கிடைக்கிறது. இந்த நிரலியின் பெயர் பயர்பக்ஸ் பிறவுசர் பூஸ்ரர் (Firefox Browser Booster) . இந்த நிரலி இணைய… Read more »

தொழிற் சாலை றோபோக்கள் வீட்டுக்குள் நுளைகின்றன!

தொழிற் சாலை றோபோக்கள் வீட்டுக்குள் நுளைகின்றன!

(தொகுப்பு - ஈழம் பிரஸ்) இப்போதெல்லாம் பெரும்பாலான தொழிற்சாலைகளில் றோபோக்கள் (Robot) எனப்படும் மனித எந்திரங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. உயிரூட்ட முள்ள மனிதனைப் போல அல்லாமல் இவை 24 மணிநேரமும் ஓயாமல் வேலை செய்யக் கூடியவை. வெல்டிங் (Welding) என்ற மின் ஒட்டு… Read more »

இணையம் என்ற அரும்பெரும் தமிழ்ச் சொல்லின் தந்தை!

இணையம் என்ற அரும்பெரும் தமிழ்ச் சொல்லின் தந்தை!

(தொகுப்பு - ஈழம் பிரஸ்) தமிழர் நாவெல்லாம் நிறைந்திருக்கும் “இணையம்” என்ற சொல்லை உருவாக்கியவர் யாரென்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. இன்ரர்நெற் என்றால் இன்ரர்நாஷனல் நெற்வேர்க் என்ற இரு ஆங்கிலச் சொற்களின் சுருக்கம்.இதற்கு நேரடியாகத் தமிழ் அனைத்துலக வலையமைப்பு என்பதாகும். இந்த நீளமான இரு… Read more »

பெண்களின் பிரத்தியேகமான சமூக இணையதளம்

பெண்களின் பிரத்தியேகமான சமூக இணையதளம்

(தொகுப்பு - ஈழம் பிரஸ்) கனடாப் பெண்மணி ஒருவர் பெண்களுக்குப் பிரத்தியேகமான சமூக இணையதளத்தைத் தொடங்கியுள்ளார். பேஸ்புக், ருவிற்றர் போன்றவற்றில் செயற்படும் பெண்களுக்கு ஆண்களிற் சிலர் கொடுக்கும் தொல்லை காரணமாக இது தொடங்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கான இந்தப் புதிய இணையதளத்தில் ஆண்கள் சேர்வதற்குத் தடை… Read more »

தட்டச்சு செய்வதைப் படிக்கும் நிரலி.

தட்டச்சு செய்வதைப் படிக்கும் நிரலி.

(தொகுப்பு - ஈழம் பிரஸ்) நாங்கள் கணினியில் தட்டச்சு செய்வதை அதைக் கொண்டு படிக்கச் செய்ய முடியும். அப்படிப் படிக்கச் செய்வதற்கு ஹியர் பீசி (Hear PC) என்ற சின்ன நிரலி இருக்கிறது. இந்த நிரலின் வழியாகத் தட்டச்சு செய்த சொற்களின் சரியான உச்சரிப்பை… Read more »

உங்கள் கால்களை பயன்படுத்தி செல்போன்களை சார்ஜ் செய்யலாம்

உங்கள் கால்களை பயன்படுத்தி செல்போன்களை சார்ஜ் செய்யலாம்

தற்பொழுது வலுப்பொதிகளை பயன்படுத்தி சார்ஜ் செய்யப்படும் செல்போன்களை இனிவருங்காலங்களில் காலின் கீழ்வைத்து பயன்படுத்தும் வலுப்பெட்டிகளை கொண்டு சார்ஜ் செய்ய முடியும்.இதற்காக K-TOR எனப்படும் கருவி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இக்கருவியில் இயக்கசக்தியானது மின்சக்தியாக மாற்றப்படுகின்றது. 1.8 கிலோகிராம் நிறையை உடைய கருவி 11.4… Read more »