உலகம் Subscribe to உலகம்
அவுஸ்திரேலிய பிரதமர் யூலியா கில்லார்டு வெற்றி
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தொழிலாளர் கட்சித் தேர்தலில் பிரதமர் யூலியா கில்லார்டு வெற்றி பெற்றார். அவுஸ்திரேலிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கெவின் ரூட் தனது பதவியை கடந்த 22ம் திகதி ராஜினாமா செய்தார். அவுஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சித் தலைவராக 2006ம் ஆண்டில் பொறுப்பேற்ற கெவின்… Read more
மாயன் நாகரிகம் அழிந்ததற்கு காரணம் என்ன? புதிய தகவல்கள்
உலகின் மிகத் தொன்மையான மாயன் நாகரிகம், எவ்வாறு அழிந்தது என்பது குறித்து மெக்சிகோ மற்றும் பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். கி.மு 2500ம் ஆண்டு முதல் கி.பி 950ம் ஆண்டு வரை இன்றைய மத்திய அமெரிக்காவை சேர்ந்த மெக்சிகோ, கவுதமாலா,… Read more
ஆஸி.ஜூலியா கில்லார்டை எதிர்த்து கெவின் ரூத் போட்டி
ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் கெவின் ரூத், நாளை மறுநாள் நடக்க உள்ள கட்சித் தலைவருக்கான தேர்தலில், பிரதமர் ஜூலியா கில்லார்டை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். கடந்த 2010ல் பிரதமராக இருந்த கெவின் ரூத்தை, அவரது உதவியாளராக இருந்த ஜூலியா கில்லார்டு… Read more
ஈரான் போர் ஒத்திகை? இஸ்ரேல் ஜனாதிபதி , ஒபாமா விரைவில் சந்திப்பு.
ஈரானில் அணுசக்தித் திட்டங்களை ஆராய சர்வதேச அணுசக்தி ஏஜென்சி(ஐ.ஏ.இ.ஏ.,) பிரதிநிதிகள் குழு இரண்டாவது முறையாக ஈரானுக்குச் சென்ற நிலையில் தற்போது அணு சக்தி திட்டங்கள் குறித்த ஈரானுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நெதான்யாகுவை அமெரிக்க… Read more
பெனாசீரை கொலை செய்தது யார் என்பது ஸர்தாரிக்கு தெரியும் – முஷாரப்
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பெனாசீர் பூட்டோவை கொலை செய்தது யார் என்பது அவரது கணவரும், தற்போதைய ஜனாதிபதியுமான ஸர்தாரிக்கு தெரியும் என பர்வேஷ் முஷாரப் தெரிவித்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் திகதி ராவல்பிண்டியில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில்… Read more
ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேலுக்கு பல சிக்கல் – அமெரிக்கா
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேலுக்கு பல சிக்கல் உள்ளது என அமெரிக்க முன்னாள் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணு ஆயுதங்களை ஈரான் தயாரித்து வருவதாக குற்றம் சாட்டி ஐ.நா மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட… Read more
ஈரானிய கடற்படை கப்பல்கள் சிரியா துறைமுகத்தில்
இரு ஈரானிய போர்க்கப்பல்கள் சிரியா Tartous துறைமுகத்திற்கு வந்துள்ளதாக ரொய்டர் செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரானிய மீடியாக்களை ஆதாரம் காட்டி வெளியிடப்பட்ட இச்செய்தியில் சிரியா கடற்படைக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக ஒரு வருடத்திற்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஈரானிய கப்பல்கள் அங்கு சென்றுள்ளதாக… Read more
அணுசக்தி நிலையத்தில் நவீன ரக கருவிகள்! பலத்த எதிர்ப்புகளையும் மீறி ஈரான் மும்முரம்
சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் (ஐ.ஏ.இ.ஏ.,) பிரதிநிதிகள், இந்த வாரத்தில் ஈரானுக்கு செல்ல உள்ள நிலையில், அந்நாடு தனது அணுசக்தி நிலையம் ஒன்றில், யுரேனியம் செறிவூட்டலை மும்மடங்கு செய்யவல்ல நவீன ரக கருவிகளை நிறுவும் பணியில் முழுவீச்சில் இறங்கியுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்கள்… Read more
மத்திய தரைக்கடலில் ஈரானிய யுத்தகப்பல்கள்
ஈரானிய யுத்தக்க கப்பல்கள் நேற்று சனிக்கிழமை சுயஸ் கால்வாய்க்கு ஊடக மத்திய தரைக்கடல் பகுதிக்குள் பிரவேசித்ததாக ஈரானிய கடற்படைத் தளபதி அட்மிரல் ஹபிபுல்லா சயாரி தெரிவித்துள்ளார். பிராந்திய நாடுகளுக்கு தமது வல்லமையை காட்டுவதற்காக ஈரானிய யுத்தக்கப்பல்கள் மத்திய தரைக்கடலுக்குச் சென்றதாகவும் 1979… Read more
இத்தாலி கப்பல் கொச்சிக்கு கொண்டுவரப்பட்டது மாலுமிகளிடம் விசாரணை
இந்திய மீனவர்கள் 2 பேர்களை சுட்டுக்கொன்றவர்கள் வந்த இத்தாலி நாட்டு கப்பல் கொச்சி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது. கப்பலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கப்பலில் வந்த இத்தாலி நாட்டுக்காரர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தாலி நாட்டு கப்பல் ஒன்று… Read more







