List/Grid

உலகம் Subscribe to உலகம்

தலிபானை உடனடியாகக் கொண்டு வா! பாகிஸ்தானிடம் ஹமீத் கர்சாய் ஆவேசம்!

தலிபானை உடனடியாகக் கொண்டு வா! பாகிஸ்தானிடம் ஹமீத் கர்சாய் ஆவேசம்!

ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, பாகிஸ்தான் தனது நாட்டில் பதுங்கியுள்ள தலிபானையும் கொண்டு வர வேண்டும் என, ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய், ஆவேசமாக பாக்., தரப்பிடம் தெரிவித்ததாகவும், அவரது ஆவேசம் கண்டு, பாக்., தரப்பு அதிர்ந்து போய் இருப்பதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன…. Read more »

ஒபாமா பயணித்த ஹெலிக்கப்டரை வழிமறித்த விமானம்

ஒபாமா பயணித்த ஹெலிக்கப்டரை வழிமறித்த விமானம்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஹெலிகாப்டர் செல்லும் வான்வெளிப் பகுதியில் மற்ற விமானங்கள் இடையூறு செய்யாமல் இருக்கவும், பாதுகாப்பு கருதியும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவ்வப்போது, குறுக்கீடுகள் ஏற்படுவது உண்டு. அனுமதியின்றி நேற்றும் ஒரு குறுக்கீடு நிகழ்ந்துள்ளது. உள்ளூர் நேரப்படி… Read more »

ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் கைது

ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் கைது

ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2000ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை ரஷ்ய ஜனாதிபதியாக இருந்தார் புடின். தற்போது பிரதமராக உள்ள அவர், மார்ச் 4ம் திகதி நடக்கும்… Read more »

ஜெயலலிதா சொன்ன அமெரிக்க ராணுவ வீரர் கதை!

ஜெயலலிதா சொன்ன அமெரிக்க ராணுவ வீரர் கதை!

சென்னையில் நேற்று நடந்த சப் இன்ஸ்பெக்டர் பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா வழக்கம் போல ஒரு குட்டிக் கதை கூறினார். சென்னை, ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி உதவி ஆய்வாளர்களின் பயிற்சி… Read more »

மரணம் அடைந்ததாக கருதப்பட்ட 18 லட்சம் பேர் உயிருடன் வாழும் அதிசயம்.

மரணம் அடைந்ததாக கருதப்பட்ட 18 லட்சம் பேர் உயிருடன் வாழும் அதிசயம்.

மரணம் அடைந்ததாக கருதப்பட்ட 18 லட்சம் பேர் உயிருடன் வாழ்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி மற்றும் காங்கிரஸ் சபைக்கான தேர்தல்கள் நடக்க உள்ளன. இந்நிலையில் “ப்யூ சென்டர்” என்ற அமைப்பு சமீபத்தில் நடத்திய… Read more »

பாகிஸ்தானுக்கு ரூ.11 ஆயிரம் கோடி நிதியுதவி – அமெரிக்கா திட்டம்

பாகிஸ்தானுக்கு ரூ.11 ஆயிரம் கோடி நிதியுதவி – அமெரிக்கா திட்டம்

2013ம் ஆண்டிற்கான அமெரிக்காவின் நிதிநிலை அறிக்கையை ஜனாதிபதி ஒபாமா  தயாரித்துள்ளார். இதில் வெளிநாடுகளுக்கு மொத்தமாக ரூ.41 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்ய  தீர்மானித்துள்ளார், பாகிஸ்தானுக்கு ரூ.11 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக … Read more »

ஆசிய பசிபிக் கண்டத்தில் அமெரிக்கா இராணுவம் குவிப்பு – சீனா கடும் எச்சரிக்கை

ஆசிய பசிபிக் கண்டத்தில் அமெரிக்கா இராணுவம் குவிப்பு – சீனா கடும் எச்சரிக்கை

ஆசிய பசிபிக் மண்டலத்தில் அமெரிக்காவின் படைக் குவிப்பு குறித்து சீன துணை ஜனாதிபதி ஷி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவின் அடுத்த ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள தற்போதைய துணை ஜனாதிபதி ஷி ஜின்பிங் நான்கு நாள் சுற்றுப் பயணமாக நேற்று அமெரிக்கத்… Read more »

உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு

உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு

உலகின் மிக பணக்கார நாடுகளாக திகழும் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகள் சந்தோஷத்தில் இன்னமும் ஏழைகளாகவே திகழ்கின்றனர் என்பது சமீபத்தில் நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. பொருளாதார நெருக்கடி, போர், இயற்கை பேரிடர் என பல்வேறு பிரச்னைகளுக்கு நடுவில் உலக… Read more »

இசை உலகின் தங்க பெண் ஒய்ட்னி ஹாஸ்டன் மரணம்

இசை உலகின் தங்க பெண் ஒய்ட்னி ஹாஸ்டன் மரணம்

பிரபல பொப் இசை பாடகி ஒய்ட்னி ஹாஸ்டன்(48) இன்று மரணமடைந்தார். இத்தகவலை அவரின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டன் போஸ்டர் வெளியிட்டுள்ளார். சிறு வயது முதலை சர்ச்சுகளில் பாடல்கள் பாட தொடங்கியவர் ஒய்ட்னி ஹாஸ்டன். கடந்த 1980ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு… Read more »

சிரியாவில் இடம்பெற்ற தாக்குதல்களில் 137 பேர் பலி

சிரியாவில் இடம்பெற்ற தாக்குதல்களில் 137 பேர் பலி

சிரியாவின் ஹோம்ஸ் நகரில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தாக்குதல்களில் 137 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் பஷார் அல் அசாத்தின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மற்றும் போராட்ட காரர்கள் மீது தொடர்ந்து ஐந்தாவது நாளாக கடுமையான தாக்குதல்… Read more »