List/Grid

உலகம் Subscribe to உலகம்

ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேலுக்கு பல சிக்கல் – அமெரிக்கா

ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேலுக்கு பல சிக்கல் – அமெரிக்கா

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேலுக்கு பல சிக்கல் உள்ளது  என அமெரிக்க முன்னாள் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணு ஆயுதங்களை ஈரான் தயாரித்து வருவதாக குற்றம் சாட்டி ஐ.நா மற்றும் அமெரிக்கா,  இங்கிலாந்து உட்பட… Read more »

ஈரானிய கடற்படை கப்பல்கள் சிரியா துறைமுகத்தில்

ஈரானிய கடற்படை கப்பல்கள் சிரியா துறைமுகத்தில்

இரு ஈரானிய போர்க்கப்பல்கள் சிரியா Tartous துறைமுகத்திற்கு வந்துள்ளதாக ரொய்டர் செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரானிய மீடியாக்களை ஆதாரம் காட்டி வெளியிடப்பட்ட இச்செய்தியில் சிரியா கடற்படைக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக ஒரு வருடத்திற்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஈரானிய கப்பல்கள் அங்கு சென்றுள்ளதாக… Read more »

அணுசக்தி நிலையத்தில் நவீன ரக கருவிகள்! பலத்த எதிர்ப்புகளையும் மீறி ஈரான் மும்முரம்

அணுசக்தி நிலையத்தில் நவீன ரக கருவிகள்! பலத்த எதிர்ப்புகளையும் மீறி ஈரான் மும்முரம்

சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் (ஐ.ஏ.இ.ஏ.,) பிரதிநிதிகள், இந்த வாரத்தில் ஈரானுக்கு செல்ல உள்ள நிலையில், அந்நாடு தனது அணுசக்தி நிலையம் ஒன்றில், யுரேனியம் செறிவூட்டலை மும்மடங்கு செய்யவல்ல நவீன ரக கருவிகளை நிறுவும் பணியில் முழுவீச்சில் இறங்கியுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்கள்… Read more »

மத்திய தரைக்கடலில் ஈரானிய யுத்தகப்பல்கள்

மத்திய தரைக்கடலில் ஈரானிய யுத்தகப்பல்கள்

ஈரானிய யுத்தக்க கப்பல்கள் நேற்று சனிக்கிழமை  சுயஸ் கால்வாய்க்கு  ஊடக மத்திய தரைக்கடல் பகுதிக்குள் பிரவேசித்ததாக ஈரானிய கடற்படைத் தளபதி அட்மிரல் ஹபிபுல்லா சயாரி தெரிவித்துள்ளார். பிராந்திய நாடுகளுக்கு தமது வல்லமையை காட்டுவதற்காக ஈரானிய யுத்தக்கப்பல்கள் மத்திய தரைக்கடலுக்குச் சென்றதாகவும் 1979… Read more »

இத்தாலி கப்பல் கொச்சிக்கு கொண்டுவரப்பட்டது மாலுமிகளிடம் விசாரணை

இத்தாலி கப்பல் கொச்சிக்கு கொண்டுவரப்பட்டது மாலுமிகளிடம் விசாரணை

இந்திய மீனவர்கள் 2 பேர்களை சுட்டுக்கொன்றவர்கள் வந்த இத்தாலி நாட்டு கப்பல் கொச்சி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது. கப்பலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கப்பலில் வந்த இத்தாலி நாட்டுக்காரர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தாலி நாட்டு கப்பல் ஒன்று… Read more »

தலிபானை உடனடியாகக் கொண்டு வா! பாகிஸ்தானிடம் ஹமீத் கர்சாய் ஆவேசம்!

தலிபானை உடனடியாகக் கொண்டு வா! பாகிஸ்தானிடம் ஹமீத் கர்சாய் ஆவேசம்!

ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, பாகிஸ்தான் தனது நாட்டில் பதுங்கியுள்ள தலிபானையும் கொண்டு வர வேண்டும் என, ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய், ஆவேசமாக பாக்., தரப்பிடம் தெரிவித்ததாகவும், அவரது ஆவேசம் கண்டு, பாக்., தரப்பு அதிர்ந்து போய் இருப்பதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன…. Read more »

ஒபாமா பயணித்த ஹெலிக்கப்டரை வழிமறித்த விமானம்

ஒபாமா பயணித்த ஹெலிக்கப்டரை வழிமறித்த விமானம்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஹெலிகாப்டர் செல்லும் வான்வெளிப் பகுதியில் மற்ற விமானங்கள் இடையூறு செய்யாமல் இருக்கவும், பாதுகாப்பு கருதியும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவ்வப்போது, குறுக்கீடுகள் ஏற்படுவது உண்டு. அனுமதியின்றி நேற்றும் ஒரு குறுக்கீடு நிகழ்ந்துள்ளது. உள்ளூர் நேரப்படி… Read more »

ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் கைது

ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் கைது

ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2000ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை ரஷ்ய ஜனாதிபதியாக இருந்தார் புடின். தற்போது பிரதமராக உள்ள அவர், மார்ச் 4ம் திகதி நடக்கும்… Read more »

ஜெயலலிதா சொன்ன அமெரிக்க ராணுவ வீரர் கதை!

ஜெயலலிதா சொன்ன அமெரிக்க ராணுவ வீரர் கதை!

சென்னையில் நேற்று நடந்த சப் இன்ஸ்பெக்டர் பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா வழக்கம் போல ஒரு குட்டிக் கதை கூறினார். சென்னை, ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி உதவி ஆய்வாளர்களின் பயிற்சி… Read more »

மரணம் அடைந்ததாக கருதப்பட்ட 18 லட்சம் பேர் உயிருடன் வாழும் அதிசயம்.

மரணம் அடைந்ததாக கருதப்பட்ட 18 லட்சம் பேர் உயிருடன் வாழும் அதிசயம்.

மரணம் அடைந்ததாக கருதப்பட்ட 18 லட்சம் பேர் உயிருடன் வாழ்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி மற்றும் காங்கிரஸ் சபைக்கான தேர்தல்கள் நடக்க உள்ளன. இந்நிலையில் “ப்யூ சென்டர்” என்ற அமைப்பு சமீபத்தில் நடத்திய… Read more »